Lalitha Jewellery | திருட்டு கும்பலின் தலைவனான திருவாரூர் முருகன் யார்?-வீடியோ
2019-10-04 27 Dailymotion
திருச்சியில் லலிதா ஜீவல்லரியில் நகைக்கடை கொள்ளையில் தொடர்புடைய முருகன் 2014-ம் ஆண்டில் இருந்து 2015 வரை ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள வங்கிகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டு தீவிர தேடுதலுக்கு பிறகு கைது செய்யப்பட்டவர்